சமாதான நோக்கு 2002.01-02
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:41, 28 மார்ச் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
சமாதான நோக்கு 2002.01-02 | |
---|---|
நூலக எண் | 17391 |
வெளியீடு | 01-02.2002 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | விஜயசாந்தன், பாக்கியநாதன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- சமாதான நோக்கு 2002.01-02. (53.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இன்னுமொரு புதுவருடம், மேலுமொரு சமாதான முன் முயற்சி – பாக்கியநாதன் விஜயசாந்தன்
- நிச்சயமின்மையைக் கையாளுதல் – ஜயதேவ உயன்கொட
- தேர்தலில் தமிழ் அபிலாசை – கேதீஸ்வரன் லோகநாதன்
- ஒற்றையாட்சி நாளைய தினத்தின் கற்பனை – பாக்கியசோதி சரவணமுத்து
- மக்களாட்சி
- நேர்காணல்: சமித்த தேரர்
- வடக்கு மருத்துவப் பிரச்சினையை வெளிக்கொணர்ந்த மா.கொ.நி கருத்தரங்கு
- கவிதை: காத்திருப்பு - வி.ஜெகநாதன்
- ஜனநாயக சூழமைவின் ஒளிக்கீற்றில் சமாதானம் – பா.வி.சாந்தன்
- பெளத்த சிந்தனைகள்
- கவிதைகள்
- எதிர்பார்ப்பு…? – புவநேந்திரன் விஜிகலா
- தேடல் யார்? – அக்கரைப்பற்று சஜீர்
- பிரார்த்தனை
- முடிவற்ற நீதியின் அட்சரக் கணிதம் – அருந்ததி ரோய்
- புத்திஜீவி நேர்மைக்கான காலம் : பல இஸ்லாம் மதங்கள் உள்ளன – எட்வார்ட் சாயிட்
- விசுவாச நெருக்கடியை ஏற்படுத்தும் யுத்தம் : இஸ்லாம் எதிர் இஸ்லாமியவாதம் – சல்மான் ருஷ்டி
- தகர்ப்பின் நுனியில் ஆதிவாசிகள் – பா.வி.சாந்தன்
- கவிதை: உயிர் வெளி – சங்கரி
- ஒலிகளின் புதிர்
- யுத்தமும்… அதன் இரண்டாம் பாகமும் ….