பகுப்பு:பூவரசு (மட்டக்களப்பு)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:13, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
பூவரசு இதழ் 1996 தை- பங்குனி தொடக்கம் மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகையாகும். இதுவொரு கலை இலக்கிய காலாண்டு சஞ்சிகை ஆகும். இந்த இதழின் ஆசிரியர்களாக பிரபல கவிஞர் சாருமதி மற்றும் வாசுதேவன் ஆகியோர் விளங்கினார்கள். இது மட்டக்களப்பின் ஜெஸ்கொம் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதில் அக்காலத்தில் நிலவிய நவீன கலை இலக்கியம் சார்ந்த தரமான விமர்சன ரீதியாக நோக்கத்தக்க பல கட்டுரைகள். காத்திரமான கவிதைகளையும் ,நவீன பெண்ணிலைவாதக் கருத்துக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. இது இரண்டு இதழ்களுடன் தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
"பூவரசு (மட்டக்களப்பு)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.