பகுப்பு:பெயர் (இதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:57, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஈழத்து இலக்கியப் பரிணாமப் பாதைகளில் திருகோணமலையில் இருந்து ' விளக்கு' எனும் பெயரில் வந்த சமூக அரசியல் கலை இலக்கியம் சார் சஞ்சிகையின் 7 வது இதழும் , 6வது அச்சிதழுமாகிய சிறப்புத் தொகுப்பாக பெயர் இதழ் வெளியாகியுள்ளது. த. வேலவன் இதன் ஆசிரியராகக் காணப்பட்டுள்ளார். இச்சிறப்புத் தொகுப்பானது போராட்டம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியாகியுள்ளது அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனங்கள், படங்களின் பதிவுகள் என்பன காணப்படுகின்றன.

"பெயர் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பெயர்_(இதழ்)&oldid=493394" இருந்து மீள்விக்கப்பட்டது