பகுப்பு:பெரட்டுக்களம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
பெரட்டுக்களம் இதழானது மலையகத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இவ் இதழ் 2013 வைகாசி மாதத்தில் இருந்து வெளியாகியுள்ளது. மலையக ஆய்வு மையம் இந்த இதழை வெளியீடு செய்துள்ளது. "நண்பர்களுக்கு இடையில் மட்டும்" என்னும் விழித்தொடருடன் இந்த இதழ் வெளியாகியுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தோட்டதொழிலாளர் பிரச்சினைகள் மலையகத் தேசியம் தொடர்பான கருத்தாடல்களைப் பேசிய இதழாக இது காணப்படுகிறது. இலக்கியம் சார்ந்த இதழாயினும் மலையக மக்கள் இடர்களை வெளிப்படுத்தும் இதழாகவும் இது காணப்படுகின்றது. தொடர்புகளுக்கு- 0714806035, 0714903509.
"பெரட்டுக்களம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.