பகுப்பு:மானச தீபம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:35, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
மானச தீபம் இதழானது யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைக் களமாகக் கொண்டு 2003 தொடக்கம் வெளியானது. இதன் ஆசிரியர்களாக நா. நவராஜ் மற்றும் க.பிரட்லீ காணப்படுகின்றனர். இணையாசிரியராக க. பகீரதன் அவர்கள் காணப்படுகின்றார். இவ்விதழானது இலக்கியம் , உளவியல் ,ஆன்மீகம் ஆகிய விடயங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சித்த மருத்துவம், பாலியல் கல்வி, சிறுகதைகள், ஆளுமைகள் பற்றிய தகவல்கள், கவிதைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. எனினும் உளவியல் சார் பாலியல் கல்வியின் முக்கியத்துவம், கல்வியின் முக்கியத்துவம், சமூக பொறுப்பு என்பவற்றை வலியுறுத்தும் சஞ்சிகையாக இது வெளியாகியுள்ளது.
"மானச தீபம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.