ஆளுமை:சரோஜினிதேவி, தம்பிராசா
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:50, 12 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சரோஜினிதேவி |
தந்தை | தம்பிராசா |
தாய் | சிவபக்கியம் |
பிறப்பு | 1953.09.20 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சரோஜினிதேவி, தம்பிராசா (1953.09.20 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிராசா; இவரது தாய் சிவபாக்கியம். 2006 இல் சைவப்புலவர் பட்டமும் சைவசித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர், பொதுமுகாமைத்துவ சேவை வகுப்பு I இல் கடமையாற்றியுள்ளார். இவர் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு ஏராளமான கவிதைகள் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். மேலும் இவர் கிராம அபிவிருத்திச் சங்கம், சர்வோதயம் முதலான அமைப்புக்களின் மூலம பல சமூகப் பணிகளையும் செய்து வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 72