பகுப்பு:ஞான தீபம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:18, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
ஞானதீபம் இதழானது ஒரு கலை இலக்கியத் திங்கள் இதழாகும். இது மாத இதழாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராகவும், உரிமையாளராகவும் எம்.ஏ. சூசைதாசன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை யாழ்ப்பாணத்தின் தமிழ்நாடு அச்சகத்தினர் வெளியிட்டுள்ளனர். பல்சுவை விடயங்களையும் தாங்கி இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள், காத்திரமான கட்டுரைகள், நகைச்சுத் துணுக்குகள், நாடகங்கள் என்பன காணப்படுகின்றன.
"ஞான தீபம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.