தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:49, 18 மார்ச் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் | |
---|---|
நூலக எண் | 192 |
ஆசிரியர் | கார்த்திகேசு சிவத்தம்பி |
நூல் வகை | கட்டுரை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாண்டு | 1989 |
பக்கங்கள் | 4 + 26 |
[[பகுப்பு:கட்டுரை]]
வாசிக்க
- தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் (117 KB) (HTML வடிவம்)
- தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் (1.15 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தன் ஈழத்தின் இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர். ஆக்க இலக்கியப் படைப்பகளுடன் அறிவியல் நூல்களையும் எழுதிவரும் இவர் தான் ஏற்கெனவெ எழுதிய தாயாகப்போகும் உங்களுக்கு, எயிட்ஸ் ஆகிய சுகாதாரக் கைநூல்களின் வெளியீட்டு விழாவின் பொழுது, 15.1.1989 அன்று விநியொகித்த சிறுநூல் இதுவாகும்.
பதிப்பு விபரம்
தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்: மேற்குலகின் பங்கும் பணியும். கார்த்திகேசு சிவத்தம்பி. பருத்தித்துறை: எம்.கே.முருகானந்தன், ஆங்கில வைத்தியசாலை, 1வது பதிப்பு, ஜனவரி 1989. (நெல்லியடி: கலாலயம்). 4 + 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21x13.5 சமீ.