ஆளுமை:மயில்வாகனம், சோமநாதன்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:22, 27 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மயில்வாகனம் |
தந்தை | சோமநாதன் |
பிறப்பு | 1955.04.10 |
ஊர் | நீலாவணை |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மயில்வாகனம், சோமநாதன் (1955.04.10 - ) மட்டக்களப்பு, நீலாவணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சோமநாதன். இவர் கலைமாணி, பட்டப்பின் டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் மட்டக்களப்பு பட்/ கோடைமேடு நவசக்தி வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். இவர் துறை நீலாவணை சிறீ சக்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவராக இருந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 17049 பக்கங்கள் 52