ஆளுமை:சுகந்தன், பொன்னம்பலம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 19 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சுகந்தன் |
தந்தை | பொன்னம்பலம் |
தாய் | சோதிமலர் |
பிறப்பு | 1974.08.16 |
ஊர் | பொலிகண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுகந்தன், பொன்னம்பலம் (1947.08.16 - ) யாழ்ப்பாணம், பொலிகண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; இவரது தாய் சோதிமலர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்களை எழுதுவதுடன் நடிப்புத்துறையிலும் ஆர்வம் மிக்கவர். இவர் தமிழ் பண்டிதர், சைவப்புலவர், சொல்வேந்தர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30
- நூலக எண்: 16946 பக்கங்கள் 74