ஆளுமை:பரமேஸ்வரன், செல்லையா
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:05, 18 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பரமேஸ்வரன் |
தந்தை | செல்லையா |
தாய் | சோதிப்பிள்ளை |
பிறப்பு | 1965.06.02 |
ஊர் | அளவெட்டி |
வகை | அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பரமேஸ்வரன், செல்லையா (1965.06.02 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை செல்லையா; இவரது தாய் சோதிப்பிள்ளை. 2005 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், கல்விச் சேவை தரம் 01 இல் அதிபராக் கடமையாற்றியுள்ளார். இவர் சொற்பொழிவாற்றுதல், பட்டிமன்றங்களில் வாதிடல், கவிதை- கதை எழுதுதல், வில்லிசை எழுதுதல்- செய்தல், கூத்துக்கள்- நாடகம் ஆடுதல், புராண படனம் செய்தல், நூல் வெளியீட்டுரை செய்தல் முதலான பல பணிகளைச் செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 71