ஆளுமை:கோவிந்தராஜன், சொக்கலிங்கம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:58, 9 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கோவிந்தராஜன் |
தந்தை | சொக்கலிங்கம் |
பிறப்பு | 1944.12.31 |
ஊர் | சுழிபுரம் |
வகை | சோதிடர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கோவிந்தராஜன், சொக்கலிங்கம் (1944.12.31 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த சோதிடர். 1999 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், அந்தணர் இல்லாத இந்துக் குருவாக இந்து சமய கலாச்சார அமைச்சில் பயிற்சி பெற்றவராவார். கதாப்பிரசங்கம் மற்றும் கோவிற் தொண்டுகள் புரிந்து வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 59