ஆளுமை:திருநாவுக்கரசு, சிவசிதம்பரம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:37, 8 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருநாவுக்கரசு
தந்தை சிவசிதம்பரம்
பிறப்பு 1936.09.14
ஊர் இளவாலை
வகை அரச கணக்காளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, சிவசிதம்பரம் (1936.09.14 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த அரச கணக்காளர். இவரது தந்தை சிவசிதம்பரம். தமிழ், ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் கொண்ட இவர், சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் என்ற நூலில் பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 53