ஆளுமை:நவம், க.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:59, 13 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நவம்
பிறப்பு
ஊர் பொலிகண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நவம், க. பொலிகண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், நாடகத் திரைப்பட நடிகர். இவர் நான்காவது பரிமாணம் என்னும் கலை- இலக்கிய மாத இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் விளங்கினார். இவரது உள்ளும் புறமும் என்ற சிறுகதைத் தொகுதியும் மௌன ஊர்வலம் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 11667 பக்கங்கள் 26-33
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நவம்,_க.&oldid=188964" இருந்து மீள்விக்கப்பட்டது