கலைச்செல்வி 1959.06-07 (1.11)
நூலகம் இல் இருந்து
						
						Premika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:41, 30 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
| கலைச்செல்வி 1959.06-07 (1.11) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 839 | 
| வெளியீடு | ஆடி 1959 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | சரவணபவன், சி. | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 50 | 
வாசிக்க
கலைச்செல்வி இதழ்கள் மறுபதிப்பில் வெளிவரவுள்ளமையால் உடனடியாக வெளியிடப்படவில்லை. மறுபதிப்பு வெளிவந்த பின்னர் இதழ்களை முழுமையாகப் பார்வையிட முடியும்.
Contents (உள்ளடக்கம்)
- வாசகர் வாய்மொழி
 - யாழ்ப்பாணத்தில் இசைக் கல்லூரி
 - தமிழ் எழுத்தாளர் மாநாடு
 - கலைத் தம்பதிகள் (ஜகன்)
 - கப்பல் தரும் கருத்து (ஆ. ச. கண்ணன்)
 - தியாக தீபம் (வன மாலிகை)
 - பட் ! பட் ! (தாண்டவக்கோன்)
 - தோட்டமெல்லாம் நாட்டிலே தேங்கவழிகாட்டுவோர் தொழிலகம் - ஒன்று (ஆதவன்)
 - உனக்காக கண்ணே! (சிற்பி)
 - பண்டிதமணி (அ. பஞ்சாட்சரம்)
 - விழி தந்து வெறி தீர்த்தாய் (வீரையா கனகராஜன்)
 - வளருந் தமிழ் - நூல் அறிமுகங்கள் (மாமல்லன், ஆதவன்)
 - பெப்ரவரி மாதச் சிறுகதைகள் (நாவேந்தன்)