ஆளுமை:ரூபராணி, ஜோசப்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:03, 11 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ரூபராணி |
பிறப்பு | 1935.09.05 |
இறப்பு | 2003.04.29 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ரூபராணி ஜோசப் (1935.09.05 - 2003.04.29) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இணைந்து மாதர் சங்கத் தலைவியாக செயற்பட்ட இவர் சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிருக்கிறார். கலை இலக்கியப் பணி தவிர இவர் சமூக, கல்வி, தொழிற்சங்கம், அரசியல் துறைகளிலும் இவரின் பங்கு அதிகமானதாகும்.
ஏணியும் தோணியும், அம்மாவின் ஆலோசனைகள் ஆகிய சிறுவர் இலக்கியங்களையு, இல்லை, இல்லை என்ற நாடகத் தொகுதியையும் ஒரு வித்தியாசமான விளம்பரம்மென்ற சிறுகதையையும் ஒரு தாயின் மடியில் என்ற குறுநாவலையும் இவர் படைத்துள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1026 பக்கங்கள் 05-07
- நூலக எண்: 2022 பக்கங்கள் 18-19