யாழ்ப்பாணத்து இராத்திரிகள்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:03, 3 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ்ப்பாணத்து இராத்திரிகள்
16540.JPG
நூலக எண் 16540
ஆசிரியர் குணராசா, க.
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் யாழ் இலக்கிய வட்டம்‎‎
வெளியீட்டாண்டு 1993
பக்கங்கள் XVIII+182

வாசிக்க


நூல் விபரம்

செங்கை ஆழியான் க. குணராசாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி. 23 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கால்நூற்றாண்டில் எழுதப்பட்ட இச்சிறுகதைகளில் பெரும்பாலானவை மல்லிகையில் வெளிவந்தவை. து. வைத்திலிங்கம் பதிப்புரையும் ஏ. ஜே. கனகரத்தினா முன்னுரையும் வழங்கியுள்ளனர். அக்கால யாழ்ப்பாணச் சூழ்நிலையின் கடதாசித் தட்டுப்பாடு காரணமாக அப்பியாசக் கொப்பித் தாளில் அச்சிடப்பட்டுள்ளது.