வைகறை 2005.05.06
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:29, 23 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
வைகறை 2005.05.06 | |
---|---|
நூலக எண் | 2161 |
வெளியீடு | வைகாசி 6, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- வைகறை 2005.05.06 (42) (29.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வைகறை 2005.05.06 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஆயுதக் கொள்வனவு யுத்தத்திற்குத் தயாராகிறதா இலங்கை அரசு?
- மார்க்கம் Pacific Mall இல் R.C.M.P திடீர் சோதனை
- பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் மூன்றாவது முறையும் வெற்றி
- ஒரு பத்திரிகையாளனின் கொலை
- சிந்திக்க ஒரு நொடி: மாண்புமிகு பெருங்குடி மக்கள் - வாஸந்தி
- சிவராம் கொலைக்கு விசாரணை நடத்த வலியுறுத்தல்! வெள்ளிக்கிழமை சபையில் விவாதம் நடத்துவதாக அறிவிப்பு
- சிவராமின் இறுதிச் சடங்கில் ஆயிரக் கண்க்கான மக்கள்! மட்டக்களப்பில் துக்கதினம் அனுஷ்டிப்பு
- பொதுக் கட்டமைப்பு குறித்து இந்திய வெளியுறவு செயலாளருக்கும் எதுவும் தெரியாதாம்
- உத்தேச பாதுகாப்பு உடன்படிக்கையால் தமிழர் அச்சமடையத் தேவையில்லை - இந்திய வெளியுறவு செயலர்
- ஜனாதிபதியால் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்த முடியாதென்கிறது ஐ.தே.க
- கனேடிய மக்களின் மனங்களைக் கவர முயலும் ஸ்ரீபன் ஹார்ப்பர்
- மே 11 இல் ஒன்ராறியோ மாகாண வரவு செலவுத் திட்டம்
- அருகி வரும் பத்திரிகைச் சுதந்திரமும் அதிகரித்து வரும் பத்திரிகையாளர் கொலைகளும்
- என்.டி.பி க்கு அரசியல் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது
- சொந்த ஊர் அல்பேர்ட்டாவிலும் ஹார்ப்பருக்கு செல்வாக்கு அதிகமில்லை
- கனேடியக் குழந்தைகளின் சிறப்பான வாழ்வே எனது கனவு என்கிறார் பிரதமர்
- கருத்துடன் மோதுங்கள்! ஆனால் கருத்தாளர்களை களையெடுக்காதீர்கள்
- காஞ்சி வழக்கு குற்றாவாளிகள் 11 பேரின் கைது செல்லாது - சென்னை நீதிமன்றம் தீர்ப்பு
- பாலஸ்தீனியத்துக்கு ரஷ்ய அதிபர் உதவிக்கரம்
- பரம எதிரிக்கு நேசக்கரம் நீட்டுகிறது சீனா
- கோரக்கல்லி மடுவில் கொலை
- யாழ்ப்பாணத்தில் கொலை
- மட்டக்களப்பு சிறையில் 5 விளக்கமறியல் கைதிகள் போராட்டம்
- கொம்மந்துறையில் சூட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு
- ஈ.பி.டி.பி அலுவலகம் மீது குண்டுவீச்சு
- நீதவான் உத்தரவு
- விசாரணைக்கு வலியுறுத்துகிறார் விமல் வீரவன்ச
- புலிகளின் அலுவலகத்தை சோதனையிட்டதற்கு எதிராக நடவடிக்கை
- ஜனாதிபதியின் முடிவை வரவேற்கும் சிவசக்தி ஆனந்தன்
- பாப்பரசர் 16 ஆவது ஆசிர்வாதப்பரை சந்திக்கும் இலங்கை ஆயர் குழு
- ஜானாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் மக்கள் விடுதலை முன்னணியினரும் இடையே விசேட சந்திப்பு
- சூழல்: சுற்றுச் சூழல் இனவாதம் - சூட்டி
- சமூகம்:
- மே முதலாந்திகதி! சர்வதேச உழைப்பாளர் தினம்! - ஆல்பர்ட்
- சிகாகோ கலகம்!
- பிரிட்டன் பொதுத் தேர்தல் நடப்பது எப்படி?
- திரையும் இசையும்: ஒரு இசைப்பேழை குறித்த சில குறிப்புக்கள் - டிசே தமிழன்
- குடும்பம்: பிள்ளைகளிடம் வெகுண்டெழுந்து பேசுவதும் எரிந்து விழுவதும் ஆபத்துக்களை விளைவிக்கலாம்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 4.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: குழந்தைத் திருமணம் - ஜோசப்
- கவிதைப் பொழில்: மாமா ஞாபகங்களுக்காக
- சிறுவர் வட்டம்:
- கோபத்தை வெற்றிகொள்
- அதிசய எரிமலை
- கலபாகோஸ் ராட்சத ஆமைகள்
- விளையாட்டு:
- உலக அதிபார குத்துச் சண்டை சாம்பியன் ஜேம்ஸ் ரோனி
- ஆன்டிகுவா மண்ணில் கெய்ல் துடுப்பாட்ட சாதனை! நான்காவது டெஸ்டில் அடிக்கப்பட்ட ஏழு சதங்கள்
- ஷேன் வோர்ன் 2006-2007 ஆஷ் தொடருடன் ஓய்வு
- இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுனர்