ஆளுமை:ஜோர்ஜ் ஆர். மோத்தா
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:34, 1 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஜோர்ஜ் ஆர். மோத்தா |
பிறப்பு | 1892.11.22 |
இறப்பு | 1949.12.08 |
ஊர் | மலையகம் |
வகை | அரசியல்வாதி, வழக்கறிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜோர்ஜ் ஆர். மோத்தா (1892.11.22 - 1949.12.08) மலையகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி, வழக்கறிஞர். இவர் இலங்கை இந்தியக் காங்கிரஸின் இணைச் செயலாளர்களில் ஒருவராகச் சில வருடங்கள் கடமையாற்றினார்.
வளங்கள்
- நூலக எண்: 7652 பக்கங்கள் 37-39