ஆளுமை:நவஜோதி, ஜோகரட்னம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:58, 18 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:நவஜோதி, ஜோகரட்னம், ஆளுமை:நவஜோதி ஜோகரட்னம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நவஜோதி
தந்தை அகஸ்தியர்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நவஜோதி, ஜோகரட்னம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அகஸ்தியர். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள், வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், குட்டிக்கதைகள் என்பவற்றை எழுதியுள்ள இவர் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியனின் கவிதை எனும் நூலை எழுதியுள்ளார். இவர் பிரபல இலக்கியவாதி அகஸ்தியரின் மகளாவார்.


இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 33-36
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 366