மாற்றம் காணும் கல்வி உலகுடன் இணைதல்

நூலகம் இல் இருந்து
Gowsika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:18, 9 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi| உள்ளடக்கம்|Contents}})
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மாற்றம் காணும் கல்வி உலகுடன் இணைதல்
16202.JPG
நூலக எண் 16202
ஆசிரியர் கலாமணி, த.
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஜீவநதி வெளியீடு
வெளியீட்டாண்டு 2013
பக்கங்கள் 124

வாசிக்க


உள்ளடக்கம்

  • பதிப்புரை - பரணீதரன், க.
  • என்னுரை -கலாமணி, த.
  • பொருளடக்கம்
  • மாற்றம் காணும் உலகுடன் இணைதல்: கல்வியியற் கண்ணோட்டம் ஒன்றுக்கான அறிமுகம்
  • முழுத்தரக் கல்வியின் சில அடிப்படைகள்
  • ஆசிரிய வாண்மை விருத்தியில் செயல்நிலை ஆய்வின் வகிபங்கு
  • வாண்மை விருத்தியும் அதிபர் வகிபாகமும்: சில புதிய பிரதிமைகள்
  • ஆரம்பப் பிள்ளைப் பருவமும் மொழித்திறன் விருத்தியும்
  • வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும் மிருதுறைத் திறன்களும்
  • ஆராயும் அறிவே விஞ்ஞானமாக... விஞ்ஞானக் கல்விப் பற்றிய ஓர் உசாவல்
  • அறநெறி வழிகாட்டல்
  • சுயகற்றல் திறன்களை மேம்படுத்தல்
  • கணிதக்கல்வி: சில உளவியல் அடிப்படைகள்
  • கல்விச் சீர்மியமும் பன்முக நுண்மதியும்
  • ஆசிரியர்களும் உளநெருக்கீடும்: சில அவதானிப்புக்கள்
  • பாடசாலைக் கலாசாரம்
  • பாடசாலை மேம்பாடும் பெற்றோர் பங்களிப்பும்
  • கணித முறைசார் உளநெருக்கீடும்: சில அவதானிப்புக்களும்
  • பாடசாலைக் கலாசாரம்
  • பாடசாலை மேம்பாடும் பெற்றோர் பங்களிப்பும்
  • கணிதத்தின் முறைசார் குறியீடுகளுக்கும் அப்பால் கணிதக் கல்வியில் மொழியின் வகிபாகம் பற்றிய சில குறிப்புக்கள்