ஆளுமை:ஜீவநாதன், இரத்தினம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:01, 29 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஜீவநாதன் |
தந்தை | இரத்தினம் |
பிறப்பு | 1949.03.12 |
ஊர் | உடுவில் |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜீவநாதன், இரத்தினம் (1949.03.12 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை இரத்தினம். இவர் தனது 20 ஆவது வயதிலிருந்து சித்திரம், வர்ணம் தீட்டுதல், வீடுகள் ஆலயங்களின் பந்தல் வேலைகள், பெயர்ப்பலகை எழுதுதல் போன்ற பல துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 255