ஆளுமை:றோக், சூசைப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:00, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | றோக் |
தந்தை | சூசைப்பிள்ளை |
பிறப்பு | 1948.11.17 |
ஊர் | மணற்காடு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
றோக், சூசைப்பிள்ளை (1948.11.17 - ) யாழ்ப்பாணம், மணற்காடைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் தனது 20ஆவது வயதிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். கண்டியரசன், பண்டாரவன்னியன், கட்டப்பொம்மன் ஆகிய வரலாற்று நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞான கேசரி எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 211