ஆளுமை:நாகராசா, நடராசா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:58, 14 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகராசா
தந்தை நடராசா
பிறப்பு 1947.09.14
ஊர் பண்டத்தரிப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராசா, நடராசா (1947.09.14 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நடராசா. இவர் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கலைப்பணி ஆற்றி வருவதுடன் பல மேடைகளில் நடித்துள்ளார். இவர் சினிமா நடிகர் ஐஸ்ரிவேலன், சினிமா இயக்குனர் குகநாதன் ஆகியோரால் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு கலைஞாயிறு என்னும் பட்டம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 189
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாகராசா,_நடராசா&oldid=189009" இருந்து மீள்விக்கப்பட்டது