ஆளுமை:ஞானராஜா, டேவிட்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:06, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஞானராஜா |
தந்தை | டேவிட் |
பிறப்பு | 1944.11.01 |
ஊர் | நல்லூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஞானராஜா, டேவிட் (1944.11.01 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை டேவிட். இவர் அமிழ்தனின் நாடக உருவாக்கத்தில் பல ஆண்டுகள் செயற்பட்டார். இவரது நாடகங்கள் கொழும்பு, பன்னவில, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டன.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 175