ஆளுமை:செபமாலை, சிங்கராசா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:59, 24 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செபமாலை
தந்தை சிங்கராசா
பிறப்பு 1926.05.11
ஊர் பண்டத்தரிப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செபமாலை, சிங்கராசா (1926.05.11 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சிங்கராசா. இவர் தம்பிமுத்து, சூசைப்பிள்ளை, சுவாம்பிள்ளை போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்று 1935 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார். இவரது சேவைக்காகக் கலைஞாயிறு என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 170