சுகவாழ்வு 2014.05
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:51, 1 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
சுகவாழ்வு 2014.05 | |
---|---|
நூலக எண் | 15866 |
வெளியீடு | வைகாசி, 2014 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | சடகோபன், இரா. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- சுகவாழ்வு 2014.05 (99.43 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஒரு சஞ்சிகை சமூகத்துக்கு என்ன செய்ய முடியும் - இரா. சடகோபன்
- கர்ப்பவதிகள் அடிக்கடி ஸ்கான் பரிசோதனை செய்வது ஆபத்தானதா?
- ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவம் - இரஞ்சித்
- காமாலை நோய்க்கு புதிய மருந்து - நவீனி
- மூளையில் குருதிக்கசிவு - ஜெயகர்
- தொண்டைப் பிரச்சனைகளும் பாதுகாப்பு வழிமுறைகளும் - ஜெயா
- பிராணாயாமத்தின் மேலதிக பலன்கள் - துரையப்பா செல்லையா
- பித்தப்பை இல்லாமல் உயிர் வாழ முடியுமா - தர்ஷனோதயன், நி.
- சிறுவர்களின் சந்ததியை காவு கொள்ளும் facebook
- வாழ்வின் பாடங்கள் - 32 - ஷர்மினி, எஸ்.
- அட்ரீனல் சுரப்பிகள் ஆய்வில் வெற்றி கண்டோர் - இரஞ்சித் ஜெயகர்
- பிலிப். எஸ். ஹென்ச் (1896-1965)
- எட்வர்ட். ஸீ. கென்டால் (1886-1972)
- டோஸ் ரெய்ச்-ஸ்டெயின் (1897-1996)
- மருத்துவ உலகு என்ன சொல்கிறது - வைத்தீஸ்வரன், கா.
- மவுத் வொஷ் ஏற்படுத்தும் புற்று நோய்
- பாடசாலைகளிற்கான சுகநலக் குறிக்கோள்
- நீரிழிவு நோயாளர்களுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு
- மாணவர் ஆரோக்கிய மேம்பாடு
- பாடசாலை சமூகத்தின் நிலைக் கண்ணாடி
- நகரின் பசுமை பூங்காக்கள் மக்களுக்கு சிறந்தது
- காசநோயால் 10 இலட்சம் குழந்தைகள் பாதிப்பு
- மருத்துவ கேள்வி பதில்கள்
- ஒஸ்டியோபோரஸிஸ் நோயிலிருந்து விடுபட
- பற்சிதைவை தடுக்க
- ஹேர்னியா சத்திர சிகிச்சையின் பின்
- கருத்தடை மாத்திரைகள் நிரந்தரமாக கருத்தடை ஏற்படுத்துமா?
- குழந்தை பிறப்பும் குதிக்கால் வேதனையும்
- கர்ப்பப்பை சுவர் கட்டிகள் - கிறேஸ், எஸ்.
- கரிசலாங்கண்ணி
- டீன் ஏஜ் உணவுச் சவால்கள் - தினேஸ்குமார்
- எமனுக்கு பதிலாக: கவிதை - யோகேந்திரன், யோகா
- ஐயோ அம்மா பயம்ம்ம்மா இருக்கு - இரஞ்சித்
- ஞாபக சக்திக்கு பார்லி - ஜெயா
- வீடுகளின் உட்புறக் காற்று மாசடைதல் - முருகானந்தன், எம். கே.
- ஆய்வுகளும் அருமையான முடிவுகளும் - ஜெயா
- நவீன உயிரிய உரம் இலங்கையில் கண்டுபிடிப்பு - ஆய்வாளன்
- நெல்லிக்காய் கிச்சடி - ரேணுகா தாஸ்
- குழந்தைகளின் உணவுப் பழக்க பிரச்சனைகளும் தீர்வுகளும் - லுக்மானுல் ஹக்கீம், எம். என்.
- மாதம் 10 மருத்துவத் தகவல்கள் - இரஞ்சித் ஜெயகர்
- எயிட்ஸ் நோயும் அதன் தாக்கமும் - கிர்ஷான், கே. ஆர்
- Anaemia எனப்படும் இரத்தச்சோகை - ஜெயகர்