பகுப்பு:அமுதசுரபி அறிவொளி
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:25, 16 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
அமுத சுரபி அறிவொளி மலர் காலாண்டு மலராக வாத்துகமம் சைவ முன்னேற்ற சங்க வெளியீடாக 2003 இல் இருந்து வெளியானது. சாதாரண தர மாணவர்களுக்கான சைவ சமய வினா விதைத்தொகுப்பாக இந்த மலர் வெளியானது. இதன் ஆசிரியராக எ.எஸ்.இராதா கிருஷ்ணன் விளங்கினார்.
"அமுதசுரபி அறிவொளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.