இலக்கியப் பூக்கள்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:14, 29 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
இலக்கியப் பூக்கள் | |
---|---|
நூலக எண் | 15514 |
ஆசிரியர் | முல்லை அமுதன் |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | காற்றுவெளி |
வெளியீட்டாண்டு | 2008 |
பக்கங்கள் | 371 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- என்னுரை - முல்லை அமுதன்
- ஈழத்து முன்னோடித் தமிழ்ப் பெரும் புலவர் ஈழத்துப் பூதன் தேவனார் - மயிலங்கூடலூர் பி. நடராசன்
- உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை - ம. பா. மகாலிங்கசிவம்
- பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை - ம. பா. மகாலிங்கசிவம்
- குருகவி ம. வே. மகாலிங்கசிவம் - ம. பா. மகாலிங்கசிவம்
- தமிழ் மூதறிஞர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை - கா. சிவபாலன்
- பேரறிஞர் தவத்திரு தனிநாயக அடிகள் - ஜெயா நடேசன்
- வித்துவான் புலவர் க. த. ஞானப்பிரகாசம் - ஜெயமணி கனகரத்தினம்
- ஈழத்து நாடக இலக்கியப் பெரும் புலவர் தேவசகாயம்பிள்ளை - தமிழ் வேள் இ. க. கந்தசுவாமி
- இரசிகமணி கனக. செந்திநாதன் - வி. கந்தவனம்
- வித்துவ சிரோன்மணி பிரம்மஸ்ரீ ச. பஞ்சாக்ஷரசர்மா - கோப்பாய் சிவம்
- சிறுவர் இலக்கியவாதி வ. இராசையா - அநு. வை. நாகராஜன்
- தமிழ் அறிஞர் பண்டிதர் வடிவேல் - இராதாதேவி சிவசுப்பிரமணியம்
- கிருஷ்ணா வைகுந்தவாசன் வாழ்வும் பணியும் - மகேஸ்வரி வைகுந்தவாசன்
- தமிழ்மணி சிவ. விவேகானந்த முதலியாரின் வாழ்க்கை வரலாறு - அன்புமணி
- நாவற்குழி மண் தமிழீழத்திற்கு அளித்த மாபெரும் சொத்து பண்டிதர் சு. வே. - முல்லை அமுதன்
- அ. செ. முருகானந்தன் - முருகபூபதி
- அறிஞர் அ. ந. கந்தசாமியின் பன்முக ஆளுமை - வ. ந. கிரிதரன்
- வரதரின் நினைவுகளுடன் - என். செல்வராஜா
- தன் படைப்புகளின் ஊடாக தன்னை இனம் காட்டும் எழுத்தாளர் நந்தி - என். செல்வராஜா
- கவிஞர் தில்லைச் சிவன் (தில்லையம்பலம் சிவசாமி) - இ. நடராசா
- ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்த்த சொக்க(னார்)ன் - சிவலிங்கம் சிவபாலன்
- புலவர் மிக்கேல்பிள்ளை - மா. கி. கிறிஸ்ரியன்
- பேராசிரியர் கைலாசபதி அவர்களின் எழுத்து ஒரு மதிப்பீடு - சிவானந்தன்
- யாழ்வாணன் வாழ்வும் பணியும் - கண்ணதாசன் யாழ்வாணன்
- ஏஜே: சில நினைவுச் சிதறல்கள் - மு. புஷ்பராஜன்
- அப்பச்சி மகாலிங்கம் அவர்களின் அழியாச் சுவடுகள் - நவாலியூர் நடேசன்
- மு. தளையசிங்கம் அவர்களின் குறுகிய வாழ்வின் சில பக்கங்கள் - என். கே. மகாலிங்கம்
- பிரமிள் - கால. சுப்பிரமணியம்
- எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் - தம்பு சிவசுப்பிரமணியம்
- படைப்பாற்றல் மிக்க கலைஞர் அங்கையன் கயிலாசநாதன் - தம்பு சிவசுப்பிரமணியம்
- செ. யோகநாதன் - முல்லை அமுதன்
- செம்பியன் செல்வன் பற்றிய நினைவுப் பெருக்கு - கருணாகரன்
- பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா - நவஜோதி ஜோகரட்ணம்
- சிலோன் விஜயேந்திரன் சில நினைவுகள் - க. சச்சிதானந்தன்
- நாவண்ணன் - மட்டுவில் ஞானக்குமாரன்
- ராஜ ஸ்ரீகாந்தன் - முருகபூபதி
- காலத்துயர் சு. வி. பற்றிய நினைவுக் குறிப்புகள் - கருணாகரன்
- அநுபவங்களை ஆவணப்படுத்திய படைப்பிலக்கியவாதி சி. புஸ்பராஜா - வண்ணை தெய்வம்
- சிவலிங்கம் சிவபாலன் எனும் இலக்கியவாதி - வண்ணை தெய்வம்
- கணபதி கணேசன் - முல்லை அமுதன்
- முல்லை மண்ணுக்கு மகுடமிட்ட புதுமைக் கவிஞர் முல்லையூரான் என்ற முருகேசு சிவராஜா அவர்கள் - வேலணையூர் பொன்னண்ணா
- நினைவில் நீங்காத குமார் மூர்த்தி - என். கே. மகாலிங்கம்
- அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்: எஸ்போஸ் பற்றிய நினைவுகள் - கருணாகரன்
- கட்டுரையாளர்கள்
- முல்லை அமுதன்
- அன்புமணி
- இராதாதேவி சிவசுப்பிரமணியம்
- யாழ்வாணன் கண்ணதாசன்
- இ. க. கந்தசுவாமி
- வி. கந்தவனம்
- கருணாகரன்
- வ. ந. கிரிதரன்
- மா. கி. கிறிஸ்ரியன்
- மறவன்புலவு க. சச்சிதானந்தன்
- தம்பு சிவசுப்பிரமணியம்
- காசிநாதர் சிவபாலன்
- சிவலிங்கம் சிவபாலன்
- கோப்பாய் சிவம்
- சிவானந்தன்
- கால. சுப்பிரமணியம்
- என். செல்வராஜா
- மட்டுவில் ஞானக்குமாரன்
- வண்ணை தெய்வம்
- மயிலங்கூடலூர் பி. நடராசன்
- இ. நடராசா
- நவாலியூர் நடேசன்
- நவஜோதி ஜோகரட்ணம்
- அநு. வை. நாகராஜன்
- மு. புஷ்பராஜன்
- வேலணையூர் பொன்னண்ணா
- ம. பா. மகாலிங்கசிவம்
- என். கே. மகாலிங்கம்
- மகேஸ்வரி வைகுந்தவாசன்
- முருகபூபதி
- ஜெயமணி கனகரத்தினம்
- ஜெயா நடேசன்
- மறைந்த எழுத்தாளர் தோற்றமும் மறைவும்