ஆளுமை:சொர்ணலிங்கம், சங்கரப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:31, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சொர்ணலிங்கம் |
தந்தை | சங்கரப்பிள்ளை |
பிறப்பு | 1946.12.19 |
ஊர் | கரவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சொர்ணலிங்கம், சங்கரப்பிள்ளை (1946.12.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. தனது 10ஆவது வயதிலிருந்தே தவில் கலையினைப் பயின்ற இவர் 45ஆண்டுகளாக இக்கலைச்சேவையை ஆற்றியுள்ளார் . இவர் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். தவிலிசையில் இவரது ஆளுமையை கெளரவித்து கலையரசு, சுடர்மணி ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 95-96