ஆளுமை:பாலகிருஷ்ணன், பெரியசாமி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:58, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:பாலகிருஷ்ணன், எம். பி., ஆளுமை:பாலகிருஷ்ணன், பெரியசாமி என்ற தலைப்புக்கு நகர்...)
பெயர் | பாலகிருஷ்ணன் |
தந்தை | பெரியசாமி |
பிறப்பு | 1938.11.01 |
ஊர் | நெல்லியடி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலகிருஷ்ணன், பெரியசாமி (1938.11.01 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவர் தனது ஆரம்ப நாதஸ்வரப் பயிற்சியையும், வாய்ப்பாட்டுப் பயிற்சியையும் தந்தையாரிடம் கற்றுக்கொண்டார். இவர் தென் இந்தியா சென்று பல மேதைகளிடம் தனது பயிற்சியை மேற்கொண்டு நாடு திரும்பியதும் அளவெட்டி N.K. பத்மநாதன் அவர்களுடன் இணைந்து நாதஸ்வர இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியதோடு கலை ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்படுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 565
- நூலக எண்: 15444 பக்கங்கள் 92