ஆளுமை:கோவிந்தசாமி, மீனாட்சிசுந்தரம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:51, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:கோவிந்தசாமி, எம்., ஆளுமை:கோவிந்தசாமி, மீனாட்சிசுந்தரம் என்ற தலைப்புக்கு ந...)
பெயர் | கோவிந்தசாமி |
தந்தை | மீனாட்சிசுந்தரம் |
தாய் | சிவபாக்கியம் |
பிறப்பு | 1955.08.20 |
ஊர் | பண்டத்தரிப்பு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கோவிந்தசாமி, மீனாட்சிசுந்தரம் (1955.08.20 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிபைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவருடைய தந்தை மீனாட்சிசுந்தரம், தாயார் சிவபாக்கியம். இவர் தந்தையாரிடமும் பின்னர் M.P பாலகிருஷ்ணன் மற்றும் சிங்காரவேலு, மாரிமுத்து ஆகியோரிடம் பயின்று இசை நுட்பங்களை செயல்முறையில் கற்றுக் கொண்டவர். இவர் இலங்கையில் பல பாகங்களிலும் நாதஸ்வர இசையை பரப்பி வந்தவர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 558
- நூலக எண்: 15444 பக்கங்கள் 87