தின முரசு 2007.07.12
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:52, 5 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
தின முரசு 2007.07.12 | |
---|---|
நூலக எண் | 9522 |
வெளியீடு | ஜீலை 12 - 18 2007 |
சுழற்சி | வாரமலர் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- தின முரசு 2007.07.12 (720) (50.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தின முரசு 2007.07.12 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆன்மீகம்:
- இதயத்துள் வாழும் அருள்சோதி! - என்.எஸ். ராஜா
- நான் எப்போதும் உன்னிடமிருப்பேன் - ஜோசப் அருள்சாமி
- பொறாமை பொல்லாதத் தீ - எம்.சி. கலீல்
- கவிதைகள்:
- அரச(ர்) மரம் ஆலை நிழல்.. பொன். நவநீதன்
- அகதி (அ)வலம் - அ. ரவி
- கொடுமை - ஏ.எம். முஸ்தபா
- யுத்தமே நீ ஒழிந்து விடு...! - அனிஸா எச். அமீன்
- பழகி விட்டோம் - சீனிராசா எடிசன்
- அவலம் - எச்.எம். முஹம்மட் பர்ஸான்
- முரசுக்குப் பாராட்டு - கவிக்குயிலன்
- வேண்டும் நிம்மதி - ஏ.எம். அல் அக்தர்
- சொந்த இடமே சொர்க்கம் - க. அல். ஆஸாத்
- உங்கள் பக்கம்: கிழக்கு மாகாண வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியல்கள் இல்லை! நுகர்வோர் கவலை - எப். சிஹான்
- வாசகர் சாலை:
- என் இனிய முரசே! - ப.ப. குகநேசன்
- உண்மை! - ஆயிஸா றிஸ்வின்
- என் அன்பின் முரசுக்கு.. - றஸீன் றஸ்மீன்
- நெஞ்சம் கவர்ந்த முரசே! - மூர்த்தி
- பகைமை மறந்து, அவரவரின் அரசியல் தளத்தில் நின்று செயற்பட ஈ.பி.டி.பி., கருணா அணி உடன்பாடு
- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்ய வந்த புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி கைது
- அமெரிக்க இணையத்தளங்களுக்கு எதிராக இலங்கை அரசு புகார்
- விஜயேஸ்வரனை நாடு கடத்துமாறு இந்தோனேசியாவிடம் பிலிப்பைன்ஸ் கோரிக்கை
- யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு பக்கச்சார்பின்றிச் செயற்பட வேண்டும் - இலங்கை சமாதான செயலகத் தலைவர்
- டூற்றிங் முத்துமாரியம்மன் ஆலய தர்மகர்த்தா மீதான தடை நீடிக்கும்
- பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கெதிராக கனடாவில் புதிய சட்ட விதிகள் அமுல்
- கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள்
- எக்ஸ்ரே ரிப்போர்ட்: "யுத்த நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுங்கள்" ஐரோப்பிய நாடுகளிடம் தமிழ்க் கூட்டமைப்பு!
- ஈ.பி.டி.பி., ரி.எம்.வி.பி. சமரசம் ஈழ வரலாற்றில் ஒரு பதிவு
- கிழக்கில் கெரில்லாத் தாக்குதலுக்குத் தயாராகும் புலிகள்! - மதியூகி
- அதிரடி அய்யாத்துரை
- அதிகரிக்கும் வெப்பநிலையும் உலகம் எதிர்கொள்ளும் அச்சமும்!
- காந்தப் புலமும், குளிர்சாதனப் பெட்டியும் - நவீன தொழில் நுட்பம்
- இன்னொருவர் பார்வையில்: ஜனநாயக வழிக்குத் திரும்பும் அமைப்புகளை அரசு ஊக்குவித்துப் பலப்படுத்துகிறது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
- ஈழப்போராட்டத்தின் இரத்த சாட்சியங்கள் 21 - தேடனார்
- புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ 33 - எம். கேஷிகன்
- பாடம் புகட்டிய வியட்நாம் 39
- பாப்பா முரசு
- தகவல் பெட்டி:
- செயற்கை
- கூட்டம்
- திரை
- வித்தை
- ஏவுதளம்
- சினிமா
- தேன் கிண்ணம்:
- இராப் புதினங்கள் - ஏ.பி. முஹம்மட் இர்ஸாத்
- சிறகொடிந்த சமாதானப் புறா! - து. செல்வகுமார்
- நடமாடும் நயகரா...! - நஸீம்ரூமி
- சேர்த்துக் கொள் - எம்.ஜே.எம். ரிஷ்மி
- காதல் வாழ்க... - வி. முகிலன்
- சோக ஆலாபனை - சிஹ்னாஸ் தௌபீக்
- சிறகொடிந்த சமாதானப் புறா - ம. இராசதுரை
- ஆச்சரியம்!
- மொட்டை
- வெளிப்படை
- மீட்சி
- லேடிஸ் ஸ்பெஷல்:
- நீரில் உடற்பயிற்சிகள்
- தண்ணீரின் மகத்துவம் என்ன?
- நீரிப் பயிற்சி வழிமுறைகள்
- லிப்ஸ்டிக் பற்றி சில முக்கிய குறிப்புகள்
- சமைப்போம் சுவைப்போம்: கிச்சடி - ஷோபா
- பட்டாம்பூச்சி 63 - ஹென்ரி ஷாரியர், தமிழில்: ரா.கி. ரங்கராஜன்
- வெளியே சிரிப்பும் உள்ளே அழுகையுமாக வாழ்ந்தேன்: சிரிப்பு 60
- பாடும் நிலாவின் சாதனைப் பயணம்
- சின்னச் சின்ன ஆலோசனை பின்பற்றித்தான் பாருங்களேன்!
- தேனீர்க் கோப்பைக்குள் இரத்தம் 218: முட் பாதையில் மரித்த மிதவாதம் - த. சபாரத்தினம், அம்பி மகன்
- திகில் 236: பயங்கரம், மரணம், பிசாசு! - புஷ்பநாத், தமிழில்: சிவன்
- மனதுக்கு நிம்மதி: அனுதாபத்தைத் தேடுகிறவர்கள்!
- பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்
- இவ்வாரச் சிறுகதை:
- தூய்மையான காதல்! - தி. தர்சினி
- காதல் முடிச்சு - பாலா சங்குப்பிள்ளை
- சிந்தித்துப் பார்க்க...: குறள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
- இலக்கிய நயம்: அறிவரோ என் துயர் - கற்பகன்
- சிந்தியா பதில்கள்
- சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் முஸ்லிம் சிறுமியின் மேன்முறையீட்டுக்கு 75 இலட்ச ரூபா
- அவுஸ்திரேலியாவில் மற்றொரு இலங்கைத் தமிழர் கைது
- சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு பற்றி சித்தார்த்தன் கேள்வி
- வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பணிகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் அமைச்சர் டக்ளஸ் பேச்சு
- ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற கூட்டமைப்பு எம்.பி. க்கள் குழு நாடு திரும்புகிறது
- கட்டுநாயக்கா விமான நிலையப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்
- லண்டனில் புலிகளின் ஆர்ப்பாட்டத்திற்குத் தடை?
- ஆகஸ்ட் முடிவுக்கு முன்னர் இறுதித் தீர்வு யோசனைகள்
- தயான் ஜெயதிலகவை சாடுகிறது புலிகள் இயக்கம்
- உலகை வியக்க வைத்தவர்: வாஸ்கோடகாமா (கி.பி. 1460-1524)
- காதிலை பூ கந்தசாமி நோட்டீஸ் பலகை