ஆளுமை:அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை
பிறப்பு 1926.12.26
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதசுவர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையினை பயின்று பின்னர் 1958 - 1960 வரை அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். ஆர்மோனியத்தை இவர் சிறப்புப் பாடமாக கற்றதோடு வீணை, வயலின் என்பவற்றையும் இசைக்கவல்லவராக விளங்கினார். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ள இவர் வடமாராட்சியில் முதல் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவராக கருதப்படுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 53