சுகவாழ்வு 2014.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2014.12
15509.JPG
நூலக எண் 15509
வெளியீடு மார்கழி, 2014
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க


உள்ளடக்கம்

  • வாசகர் கடிதம்
  • குறிக்கோள் அற்ற வாழ்க்கை - இரா. சடகோபன்
  • இதய நோய்களின் நுணுக்குக்காட்டி ECG பரிசோதனை - ச. முருகானந்தன்
  • அஸ்பெஸ்டஸ் தகடுகளால் சுவாசத் தொகுதிக்கு பேராபத்து - இரஞ்சித்
  • அமைதியின் சொற்கள் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் ஆனந்தம் - பிரேம் ராவத்
  • ஒரு நோயின் சுயவிபரக் கோவை: ஒவ்வாமை - எம். ப்ரியதர்ஷினி
  • உயிர்க் கொல்லிகளிடம் இருந்து தப்ப என்ன வழி? - கே. நித்தியானந்தன்
  • வலிப்பு நோயைக் குணப்படுத்தும் யோகா - செல்லையா துரையப்பா
  • கொழுப்பை கரைக்கும் கரட் - மஞ்சு ப்ரியா
  • பள்ளிக் காதலால் பாழாகும் விடலைகள் - நி. தர்ஷனோதயன்
  • இரவு நேரத்தில் மட்டும் காய்ச்சலா? - நவீனி
  • வாழ்வின் பாடங்கள் 39: சினம் கொண்டு வரும் சிறுமை - எஸ். ஷர்மினி
  • உயிர்கொல்லி நீரிழிவுக்கு தீர்வு கண்ட மனித காவலர்கள் ஃபிரடரிக் க்ரேண்ட் பேண்டிங் - ரஞ்சித் ஜெயகர்\
  • மருத்துவ உலகு என்ன சொல்கிறது? - எஸ். கே. இ. ராஜன்
    • பருமனை குறைத்து நீரிழிவை குணமாக்கலாம்
    • ஆஸ்துமாவுடன் வாழ்தல்: முதிர் ஆஸ்துமா
    • நிலவில் மனிதன் நடந்ததை விட பெரிய மருத்துவ சாதனை
    • உயிரணுக்களின் இயக்கத்தை படம் பிடிக்கும் புதிய நுண்ணோக்கி
    • வன்மத்தோடு தொடர்புபடும் இரண்டு மரபணுக்கள்
  • மருத்துவ கேள்வி பதில் - எஸ். கிறேஸ்
    • உள் சருமங்கள் கரிய நிறமாதல்
    • அழுதால் நீல நிறமாகும் குழந்தை
    • கட்டுப்பாடின்றி சிறுநீர் கழித்தல்
    • ஈரல் தடித்தல்
    • உணவால் வரும் தலையிடி
  • செம்பருத்திப் பூ
  • மருந்துகளை அவதானமாக பாவியுங்கள் - இரஞ்சித் ஜெயகர்
  • கேஸ்ட்ரயிட்டிஸ் குணப்படுத்த முடியுமா? - சுமுது பண்டாரநாயக்க
  • தனிமையும் தனிமையுணர்வும் மீள வழியுண்டா? - எம். கே. முருகானந்தன்
  • மாதம் பத்து மருத்துவ தகவல்கள்
  • குறுக்கெழுத்துப் போட்டி இல 80
  • சர்வரோக நிவாரணி மாதுளம் பழம் - மஞ்சு ப்ரியா
  • ஆரோக்கிய சமையல்: வேப்பம்பூ ரசம் - எம். ப்ரியா
  • அழகிற்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும் நீர் - மஞ்சு ப்ரியா
  • சிறந்த போசாக்கை பெறுவதற்கான உணவு வகைகள் - அருந்ததி வேல் சிவானந்தன்
  • விஞ்ஞான புனைகதை: செயற்கை பெட்ரோல் - விண்மணி
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2014.12&oldid=169314" இருந்து மீள்விக்கப்பட்டது