ஆளுமை:மீரான் முகைதீன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீரான் முகைதீன்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீரான் முகைதீன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாணம் செய்து முகம்மது பலீல் அவர்களிடம் கல்வி பயின்ற இவர் இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களை வினாவிடையாக விளக்குகின்ற சன்மார்க்க இலகுபோத வினாவிடை என்னும் நூலை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 185
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மீரான்_முகைதீன்&oldid=164507" இருந்து மீள்விக்கப்பட்டது