மக்கள் மறுவாழ்வு 1985.05
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:27, 10 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
மக்கள் மறுவாழ்வு 1985.05 | |
---|---|
நூலக எண் | 7041 |
வெளியீடு | மே 1985 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- மக்கள் மறுவாழ்வு 1985.05 (3.8) (2.55 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மக்கள் மறுவாழ்வு 1985.05 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல்சேவை இல்லாததால் ஒப்பந்தப்படி தாயகம் திரும்ப வேண்டியவர்கள் தவிப்பு!
- இலங்கை அகதிகள் குறித்து பிரதமர் ராஜீவ்காந்தி கருத்து
- இவர்கள் மீது தாக்குதல்கள்
- நடுத் தெருவில் நிறுத்துவதா?
- நெல்லூர் கூட்டுறவு நூற்பாலை : மீண்டும் திறக்கப்பட்டது தாயகம் திரும்பியோர் வேலை பெற்றனர்!
- பஸ் வசதிக்காக மறியல் போராட்டம்
- அகதிகளாக இருப்போரே அடாவடித்தனம் காட்டுவதா?
- "அகதிகளிடம் அதிகாரிகள் அனுதாபம் காட்டுகிறார்கள் இல்லையே"
- அகதிகள் சொன்ன துயரக் கதைகள்
- உலகம் எங்கினும் மேதின விழா! உழைப்போர் உயர்வுக்கு சூளுரைப்போம்! - செ. கலியப்பெருமாள்
- தாயகம் திரும்பியோர் அகதிகள்: உரிய உரிமைகள் - நிர்மலன்
- இலங்கையின் தேசிய இனச்சிக்கலும் மலையக மக்களும் - மலை அரசி
- நாட்டுப்பாடல்கள் விரவிய இலங்கை மலையகத் தமிழர் கதை... - டி. எஸ். ராஜு
- வரப் பெற்றோம்
- இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால் உடனடியாக தீர்வுகாண இந்திய அரசு முயல வேண்டும்!
- ஈழத்தமிழர்கள் படும் இன்னலகள்
- இந்தியா வரவேண்டிய மலையகத் தமிழர்
- அகதிகள் பிரச்சனை