ஆளுமை:கணபதிக் குருக்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிக் குருக்கள்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிக் குருக்கள் இந்தியாவிலுள்ள வேதாரணியத்தைச் சேர்ந்த சைவகுருக்கள். யழ்ப்பாணம், மாதகலில் வாழ்ந்து வந்தார். சிற்றம்பலப் புலவர் இவரது மணவராவார். ஆண்டு தோறும் வேதாரணியஞ் சென்று திரும்பும் இவர் தோணிக்காரருக்குப் பயன்படத்தக்க கப்பற்பாட்டுக்கள் சிலவற்றை பாடியுள்ளார். இவரை பஞ்சலக்கணக் கணபதிக் குருக்கள் எனக் குறிப்பிடுவதுமுண்டு.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 55