பாலர் பராமரிப்பு
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:36, 2 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பாலர் பராமரிப்பு | |
---|---|
நூலக எண் | 202 |
ஆசிரியர் | வைத்தீஸ்வரன், கா. |
நூல் வகை | மருத்துவமும் நலவியலும் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கீதா பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | 145 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- அணிந்துரை - அநு.வை. நாகராஜன்
- அணிந்துரை - வி.ஜெகநாதன்
- முன்னுரை - சிவகுருநாதன் சிவயோகன்
- எல்லாத் தாய்மார்களாலும் நிறைவாகப் பாலூட்ட முடியும்
- தாய்ப்பால் நிறைஉணவு - நோ வராமல் குழந்தையைக் காப்பாற்றுதல்
- உள விருத்தியில் தாய்ப் பாலூட்டவின் பங்கு
- குழந்தையின் வளர்ச்சியைக் கணக்கிடல்
- காலத்தோடு கல்வி பயில்தல்
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
- குழந்தையின் தேவைகள் - விருப்பங்கள்
- நற்பெற்றோரியல் (Good Parenting)
- காயங்களைத் தவிர்த்தல்
- தடிமன், காச்சல், இருமல்
- பல்முரசு வியாதி
- நோயுற்ற வேளை உணவூட்டலின் அவசியம்
- பாலர் பராமரிப்பு
- பாலர் பாடசாலை, பராமரிப்பு நிலையங்கள்
- பாலர் ஆசிரியர் பங்கும் பணிகளும்
- பாலியல் துஷ்பிரயோகம் - அதன் பாதிப்பு
- குழந்தைகள் தங்களை எப்படிப் பாதுகாக்கலாம்
- தாய், தந்தையர், மற்றும், சுற்றாடல் - முன் உதாரணத்தின் அவசியம்