ஆளுமை:ஆனந்த குமாரசுவாமி, முத்து குமாரசுவாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆனந்த குமாரசுவாமி, முத்துக்குமாரசுவாமி
தந்தை முத்துக்குமாரசுவாமி
தாய் எலிசெபத் கிளேபீபி
பிறப்பு 1877,.08.22
இறப்பு 1947.09.09
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஆனந்த குமாரசுவாமி (1877, ஆகஸ்ட் 22 - 1947, செப்டம்பர் 9) எழுத்தாளர். இவரது தந்தை முத்துக்குமாரசுவாமி; தாய் எலிசெபத் கிளேபீபி. கல்லூரியில் இடைநிலைத் தேர்வில் சித்தியடைந்து இலண்டன் பலகலைக்கழகத்தில் சேர்ந்து படித்து B.sc பட்டத் தேர்விற் சித்தியடைந்தார்.

இந்தியக் கலையின் சில எடுத்துக்காட்டுக்கள், அபிநயக் கண்ணாடி, சிவ நடனம், இராசபுத்திர சித்திரக் கலை, இந்தியச் சித்திரங்கள் போன்ற பல நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளதோடு அரசியல், பல்வேறு சமயங்கள், கலைகள் தொடர்பாக கட்டுரைகளை எழுதி வடமொழி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செதுள்ளார். மண்ணியல் ஆய்வாளராக விளங்கிய இவர் 'தொரநயிற்' எனும் தாதுப் பொருளை கண்டுபிடித்துள்ளார். டாக்டர் எனும் பட்டமும் இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 119 பக்கங்கள் 05-36
  • நூலக எண்: 3965 பக்கங்கள் 21-26
  • நூலக எண்: 4066 பக்கங்கள் 01-15
  • நூலக எண்: 963 பக்கங்கள் 29-36

வெளி இணைப்புக்கள்