நிறுவனம்:முல்/ முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:19, 22 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pilogini பக்கம் நிறுவனம்:முல்/ முள்ளியவளை காட்டெரு விநாயகர் ஆலயம் ஐ [[நிறுவனம்:முல்/ முள்ளியவளை கா...)
பெயர் | முல்/ முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | முல்லைத்தீவு |
ஊர் | முள்ளியவளை |
முகவரி | 2 ஆம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் | kaaddavinayakar.blogspot.com |
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை கிராமத்தின் 2 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. வன்னி மன்னர்கள் காலம் முதல் தொட்டு முள்ளியவளையில் காட்டா விநாயகர் ஆலயம் இருந்துவருவதாக நம்பப்படுகிறது.