கணிதம் 1: தரம் 7

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:46, 29 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கணிதம் 1: தரம் 7
15067.JPG
நூலக எண் 15067
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்‎
வெளியீட்டாண்டு 2009
பக்கங்கள் 190

வாசிக்க

உள்ளடக்கம்

  • தேசிய கீதம்
  • முகவுரை
  • சமச்சீர்
    • இருபுடைச் சமச்சீர்
    • பல சமச்சீர் அச்சுக்களைக் கொண்ட சந்தர்ப்பங்கள்
    • சமச்சீர் உருவங்களை அமைத்தல்
  • தொடைகள்
    • பொருட்களைக் கூட்டங்களாக்குதல்
    • தொடைகளை வென் உருவங்கள் மூலம் காட்டுதல்
    • சாரம்சம்
  • காரணிகளும் மடங்குகளும்
    • நீங்கள் கற்ற விடையங்கள் நினைவில் உண்டா?
    • ஓர் எண் 3ஆல் வகுபடுமா எனப் பரீட்சித்துப் பார்த்தல்
    • ஓர் எண் 4ஆல் வகுபடுமா எனப் பரீட்சித்தல் பார்த்தல்
    • ஓர் எண் 6ஆல் வகுபடுமா எனப் பரீட்சித்தல் பார்த்தல்
    • காரணிகள்
    • முதன்மை எண்கள்
    • முதன்மை எண்ணினால் வகுப்பதன் மூலம் ஓர் எண்ணின் காரணியைக் காணல்
    • பொதுக்காரணிகளில் பெரியது (பொ.கா.பே)
    • சாரம்சம்
  • சுட்டிகள்
    • நீங்கள் கற்ற விடயங்கள் நினைவில் உள்ளனவா?
    • அடியை அட்சரக் குறியீடாகக் கொண்ட வலு
    • பிரதியிடுவதன் மூலம் ஒரு வலுவின் பெறுமானம் காணல்
    • சாராம்சம்
  • காலம்
    • நெட்டாண்டு
    • நூற்றாண்டு
    • சாரம்சம்
  • திணிவு
    • திணிவை அளப்பதற்கான வெவ்வேறு அளவை அலகுகள்
    • திணிவை அளக்கும் அலகுகளை மாற்றீடு செய்தல்
    • திணிவை மதிப்பிடுவோம்
    • mg,g,kg உடனான திணிவுகளை வகுத்தல்
    • சாரம்சம்
  • கோணங்கள்
    • நீங்கள் கற்றவை நினைவில் உள்ளனவா?
    • கோணத்தை அறிமுகம் செய்தல்
    • கோணங்களை அளத்தல்
    • கோணங்களை வகைப்படுத்தல்
    • பாகைமானியை உபயோகித்து ஒரு பின்வளை கோணத்தின் பெறுமானத்தைப் பெறுதல்
    • சாரம்சம்
  • திசைகொண்ட எண்கள்
    • திசை கொண்ட எண்களை அறிந்து கொள்ளல்
    • திசை கொண்ட எண்களை ஒப்பிடுதல்
    • எண்கோட்டை உபயோகித்து திசை கொண்ட எண்களைக் கூட்டல்
    • சாரம்சம்
  • பின்னங்கள்
    • பின்னங்களை ஒப்பிடுதல்
    • தசம எண்களைப் பின்னங்களாக மாற்றுதல்
    • பின்னங்களைக் கூட்டுதலும், கழித்தலும்
    • கலப்பெண்களைக் கூட்டலும் கழித்தலும்
    • சாரம்சம்
  • தசமம்
    • ஒரு தசம எண்ணை 10இன் வலுக்காளான 10,100,1000 போன்ற எண்களினால் பெருக்குதல்
    • ஒரு தசம எண்ணை 10இன் வலுக்களினால் வகுத்தல்
    • ஒரு தசம எண்ணை முழு எண்ணால் பெருக்குதல்
    • ஒரு தசம எண்ணை முழு எண்ணால் வகுத்தல்
    • சாரம்சம்
  • அட்சரகணித கோவைகள்
    • அட்சர கணித கோவைகளை அமைப்போம்
    • நிகர்த்த உறுப்புகளும் நிகரா உறுப்புகளும்
    • அட்சரகணித கோவையின் பெறுமானங்களைக் காணல்
    • சாரம்சம்
  • சமாந்தர கோடுகள்
    • சமாந்தர நேர்கோடுகள்
    • சாரம்சம்
  • நீளம்
    • நீளம் தொடர்பான அளவீடுகளைக் கூட்டலும், கழித்தலும்
    • பெருக்கலும், வகுத்தலும்
    • தள உருவங்களின் சுற்றளவுக்கான சூத்திரங்கள்
    • சாரம்சம்
  • பரப்பளவு
    • பரப்பளவைக் காண்பதற்கான சூத்திரத்தை உருவாக்கிக் கொள்ளல்
    • கூட்டுத்தளங்களின் பரப்பளவு
    • மதிப்பிடல்
    • சாரம்சம்
"https://noolaham.org/wiki/index.php?title=கணிதம்_1:_தரம்_7&oldid=168093" இருந்து மீள்விக்கப்பட்டது