நிறுவனம்:யாழ்/ அச்சுவேலி இடைக்காடு காசிவிஸ்வநாதர் கோயில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:05, 14 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அச்சுவேலி இடைக்காடு காசிவிஸ்வநாதர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் இடைக்காடு
முகவரி இடைக்காடு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இடைக்காடு காசிவிசுவநாதர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலி, இடைக்காட்டில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக காசிவிஸ்வநாதப் பெருமான் எழுந்தருளியுள்ளார். அச்சுவேலிக் கோவிற் பற்றில் இதுவே முதற் புராதன சிவன் ஆலயமாகும்.

இவ் ஆலயம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வல்லிபுரம் அருணாசலம் என்னும் பெரியாரால் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் ஓலைக்கொட்டிலில் வைத்து வழிபடப்பட்டு வந்தது. இற்றைக்கு 80ஆண்டுகளுக்கு முன் சுண்ணாம்பால் கட்டப்பட்டது.

வளங்கள்

{{வளம்|5274|141-142}