மாணவர் இரசாயனம் - முதலாம் பாகம்
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:12, 29 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
மாணவர் இரசாயனம் - முதலாம் பாகம் | |
---|---|
நூலக எண் | 2581 |
ஆசிரியர் | செல்வரத்தினம், பொன். |
நூல் வகை | இரசாயனவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஆ. துரைராஜசிங்கம் |
வெளியீட்டாண்டு | 1977 |
பக்கங்கள் | 86 |
வாசிக்க
- மாணவர் இரசாயனம் - முதலாம் பாகம் (2.48 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மாணவர் இரசாயனம் - முதலாம் பாகம் (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முன்னுரை - பொன் செல்வரத்தினம்
- பொருளடக்கம்
- சடப்பொருளும் அணுக்களும்
- திணிவுக் காப்பு விதி
- மாறா அமைப்பு விதி
- பல்விகிதசம விதி
- மூலக்கூறுகள்
- கேலுசாக்கின் விதி
- அவகாதரோவின் விதி
- சார் அணுத்திணிவும் சார் மூலகூற்றுத்திணிவும்
- சமவலுத் திணிவு
- சார் மூலக்கூற்றுத் திணிவு
- சார் அணுத்திணிவு
- சேர்வைகளின் ன்சூத்திரங்கள்
- சமன்பாடுகள்
- மூல்
- அவகாதரோ எண், மூலர்க் கரைசல், மூலல் கரைசல், மூலர்க் கனவளவு
- பீசமானம்
- தொடர் மாற்றல் முறை
- நியமிப்பு முறைகள்
- விடைகள்