திசை 1990.04.27
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:09, 22 பெப்ரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
திசை 1990.04.27 | |
---|---|
நூலக எண் | 6244 |
வெளியீடு | சித்திரை – 27 1990 |
சுழற்சி | வாரமொருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 14 |
வாசிக்க
- திசை 1990.04.27 (2, 15) (34.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தொல்லியல் நூற்றண்டு விழா: தமிழர் புறக்கணிப்பு விழாவாக அமையுமா
- வலை வீசும் சிறிமாவோ
- அமைதிப் படை போட்ட குண்டு
- மீண்டும் முற்றவெளி
- மகாவம்சம் காலவதியாகிவிட்டதா? - ஏ.சபாஷ்
- நிகழ்வுகள்
- தமிழர் விடுதலைப் போரை வேகப்படுத்திய பொலிஸ் அட்டகாசங்கள் - நசிகேதன்
- சிந்தனை மேடை -3 சாதியமைப்பு தகர்ந்து வருகிறதா - எஸ்.தேவதாஸ்
- ஆளுமைகளோடு வளருங்கள் - யசோதா பத்மநாதன்
- யாழ்ப்பாணப் புலியியலாளன் ஒரு விமர்சனக் கண்ணோட்டம் - எஸ்.அன்ரனி நோபேட்
- பொறியியல் துறையில் ஆண்களின் ஆதிக்கம் நீடிப்பதேன் - ச.ஜெயக்குமார்
- அறியப்படாத நேபாள இலக்கியம் - ஏ.ஜே.கனகரட்னு
- இலங்கையில் பேச்சு வார்த்தைகளின் நடைமுறை: 1983 - 86
- தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் குறிப்பேடு
- பறவைக்குக் கடிதம் எழுது - சோலைக்கிளி
- இதுவும் ஓர் கதை - சி.இராமதாசன்
- நம்பிக்கை - மனோ.வே
- தூவானம் - நீலாம்பரன்
- இவன் - யானைப்பாகன்
- உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நாடுகளின் நிலை என்ன - ஜி.எஸ்.சவரிமுத்து
- பெரிகிவரும் இரசாயன ஆயுதங்களால் மனித குலத்திறகுப் பேராபத்து - அனு - சுபா
- விடுவலைக்குள் சிக்கி.... - டானியல் ஜீவா
- மனிதனே தொலைகின்றன் - மந்துவிலூர் சிவா
- நினைத்து விடு - ந.குகதாசன்
- வடிவம் - செல்வி ஜெஸ்மின் அன்ஸரர்
- ஓட்டைப் பாத்திரங்கள் - வெலிமடை ஜஹாங்கிச்
- தந்தை செல்வா காட்டிய வழி - திரவியம்
- லெனின் காலத்தில் தனி நபர் வழிபாடு இருந்ததா?
- திசைமுகம்
- தமிழரை அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் சிங்கள பௌத்த இனவாதம்
- விண்ணப்பித்தார்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை
- வண.லோங் அடிகளுக்கு நினைவு முத்திரை
- ஒதுக்குப் புறத்தில் ஒரு நூதனசாலை