பகுப்பு:அறிவுக்களஞ்சியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அறிவுக்களஞ்சியம் 1990களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாதாந்த அறிவியல் ஏடாகும். இதழாசிரியர் வரதர் என்கிற தி. ச. வரதராசன். ஆசிரியர் குழுவில் செங்கை ஆழியான், புத்தொளி போன்றோரும் இடம்பெற்றிருந்தனர். அப்போதிருந்த போர்ச்சூழலிலும் அறிவார்ந்த சமூகத்தின் மீளுருவாக்கத்தில் இவ் இதழின் பங்கு முக்கியமாக இருந்தது. இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல் பிரதான இடத்தினை பெற்றிருந்ததோடு இலக்கியம், வரலாறு, புனைவு சார்ந்த படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.

"அறிவுக்களஞ்சியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.