தின முரசு 1993.09.05
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
தின முரசு 1993.09.05 | |
---|---|
நூலக எண் | 5851 |
வெளியீடு | செப்டெம்பர் 5 - 11 1993 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- தின முரசு 1993.09.05 (15) (20.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தின முரசு 1993.09.05 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முரசம் - ஆசிரியர்
- வாசக(ர்)சாலை
- கடல் பகுதித் தாக்குதல்களில் கரும்புலிகள்! கடல் போக்குவரத்தை சீர்படுத்த புலிகள் திட்டம்!
- குறி தவறி விழுந்த குண்டுகள்!
- கார் வைத்திருப்பவர்களுக்கும் கஷ்டம் தான்! புலிகளிடம் பதிவு வைக்க வேண்டும்!!
- மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் தட்டச்சு செய்யப்பட்ட தமிழில் தவறுகள்! - ஏ.எச்.ஏ.ஹுஸைன்
- "இலங்கை நடுவர்கள் மோசம்" இந்திய சஞ்சிகைகள் பாய்ச்சல்!
- மனுப் போட்டும் பயனில்லை. மனமுடைந்து போனார்கள்! கஷ்டப்படுகிறார்கள் கற்கை நெறி மாணவர்கள்! - தலவாக்கொல்லை நிருபர்
- தொழிலாளர்களோ முப்பதாயிரம் பேர் தொலைபேசி வசதியோ இன்னும் இல்லை! - இராகலை நிருபர்
- மலையகத் தமிழ்ச் சங்கம் - ஆண்டுவிழாவுக்கு ஆயத்தம்! - எஸ்.ஜி.ஸீ
- வானம் பொழியவில்லை! வரட்சி தீரவில்லை!! - குருநாகல் நிருபர்
- காவல் அதிகாரி அறையில் கள்வர்கள் கன்னமிட்டனரா? அட்டளைச்சேனை நிருபர்
- பணயக் கைதிகள் என்ன பகடைக்காய்களா?
- பறந்து விட்டார் பம்மாத்து சாமியார் ஏமாறாதே! ஏமாற்றாதே! - தலவாக்கொல்லை நிருபர்
- புகார் பெட்டி
- ஆதாரம் சொல்லி அடையுங்கள் வாயை! - அப்துல் கரீம், அப்துல் பாரி (மடவல பஸார்)
- நுளம்பு பெருகுது தடுக்காதோ நகரசபை? - எல்.எல்.எம்.ரஹ்மத்துல்லா (புத்தளம்)
- வீதியின் விதியா இது? - ஸஹ்ரான் (காத்தான்குடி-3)
- ஆதாரம் உண்டு - விடுங்கள் கவலையை! - ஆசிரியர்
- சான்ஸ் இல்லாத சீசன் ரிக்கற் - அ.ஜெயக்குமார்
- தேவை ஒரு மைதானம்
- எக்ஸ்ரே ரிப்போர்ட்: ஆளுங்கட்சிக்கள் அடுத்த தலைவராதம் ரணில்! கரம் கோர்ப்பார்களா காமினியும் ரணுலும்? - நாரதர்
- அதிரடி அய்யாத்துரை
- உலக ரவுண்டப்
- அட.... இதைப் பாருங்கள்....! .....கட்டிய வீட்டை கட்டி இழுத்தார்!!
- அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி அரசியலில் மூக்கை நுளைப்பதால் அதிருப்தி!
- நமது ரவுண்டப்: திரும்பி வந்த அகதிகள் சொன்ன கதைகள்! திகைக்க வைக்கும் தகவல்கள்!!
- அரைவேக்காடான அரசியலுக்கு வழிவகுக்கும் தேர்தல் முஸ்தீபு அலசுவது - இராஜதந்திரி
- தகவல் பெட்டி
- ராட்சத கழுகு குழந்தையைக் கவர்ந்தது! பிணம் தின்னும் கழுகு மனம் மாறியது ஏன்?
- அன்புள்ள அம்மா இந்தா ஒரு முத்த்ம்!
- நெற்றிக் கண் முயல்
- குட்டி ஆடு குரங்கின் சாயல்
- லேடிஸ் ஸ்பெசல்
- பயிற்சி செய்தார் இளைத்துப் போனார்!
- அழகாக இருக்கக் கத்துக்கணும்
- டை பாவிப்பவர்கள், பாவிக்க நினைப்பவர்கள் இதைப் படியுங்கள்
- வீட்டுக் குறிப்புக்கள்
- அழுகிறதா குழந்தை அதுவும் நல்லதுதான்!
- நீங்களும் தைக்கலாம்: குழந்தைச் சட்டை - உமா மனோகரன் (பாரிஸ் ஈழநாடு)
- சமையல குறிப்புக்கள்
- சினி விசிட்
- பாப்பா முரசு
- அவசர புத்தி
- விடுகதைகளும் விடைகளும் - த.தங்கராஜேஸ்வரன் (ஈச்சிலம்பற்றை)
- இது இப்படி! - எஸ்.அப்துல் றகீம் (ஏறாவூர்-06)
- சிறுகதை: காசே எல்லாமாகி விடுவதில்லை! - முகில் வண்ணன்
- இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
- மருத்துவ + விந்தைகள்
- பிணி அகற்றும் மணி மாலைகள்!
- கர்ப்பவதிகளின் கவனத்திற்கு!
- துரித வளர்ச்சிக்கு தூண்டும் மாத்திரை
- புதுமைத் தொடர் அத்தியாயம் -10: கண்ணே மதுமிதா - ரசிகன்
- சிந்தியா பதில்கள்
- பேனா நண்பர் அரங்கம்
- அந்நியம் - அஸ்வதி
- லவ் லெட்டராக ஒரு கதை: வசந்தம் வரும்.... - திருமதி. சாந்தினி சந்திரன்
- சிந்தும் சிரிப்பு ஆயுளுக்கு உறுதி: பரீட்சைக்கு நேரமாச்சு - ஏறாவூர்-மீராகேணி, எம்.எச்.முஹம்மது ஹமீம்
- பயண அனுபவம் ஒரு துளிக்கதையாக: அந்தப் புன்னகை என்ன விலை? - எஸ்.ஏ.எச்.ஹஸன்
- தேன் கிண்ணம்
- நிமிடக் கதை: லதாவின் கோபம் ஏன்? - வை.திரு
- அரைப்பக்க கற்பனை இதழ் காதுல பூ அரைப்பக்க சுவாரசியம்
- பட்டாச்சு சத்தத்தால் பதட்டம் ஒற்றுமைக் கூட்டத்தில் சிலநேர சந்தேகம்!
- ஓய்வு பெறும் ரஜனி ஓவியரானார்
- இலக்கிய நயம்: ஆத்மாவில் பலமிருந்தால்
- சூப்பர் அனுபவம்: ஒரு போட்டி முரளி பாட்டி - எம்.சுரேஷ்
- ஸ்போர்ட்ஸ்
- விளையாட்டு சபை பணத்தை விளையாடியது! வேதனையோடு வெளியேறும் வீரர்கள்!!
- ஆடி அடங்குகிறார் தந்தை களம் நாடி ஆடவருகிறார் தனயன்!
- ஆன்மீகம்
- தேவன் திடப்படுத்தி வெளிச்சமாயிருப்பார்
- நல்லவருடன் நட்பு
- உண்மை உன் குலத்தைக் காக்கும்
- கார்தான் - சூப்பர்தான்
- சினம் கொண்ட சிறு பையன்!
- பழமைதான் - ஆனால் விலை கடுமை!
- சாதனை முடி!
- சாதனை சைக்கிள்!
- கோழி சாலட்