ஆளுமை:அருண்மொழித்தேவன், சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருண்மொழித்தேவன்
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு
ஊர் சரவணை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருண்மொழித்தேவன், சோமசுந்தரம் அவர்கள் வேலணை, சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவரது தந்தை சோமசுந்தரம். நயப்புடன் கவிதைகளை எழுதவல்ல இவர் கொழும்பிலிருந்து 1962ஆம் ஆண்டு முதல் தேனருவி என்ற ஒரு சஞ்சிகையை வெளியிட்டார். அத்தோடு சமகால நோக்கில் எழுதியுள்ள பல கதைகள் நூலுருவில் தமிழ் நாட்டில் வெளியிடப்பெற்றுள்ளன. கவிதைகளை ஆக்கும் அதேவேளை அதற்கான கருத்தோவியங்களையும் தீட்டுவதில் வல்லவராக திகழ்ந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 19-20