நிறுவனம்:யாழ்/ வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் கோயில்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:45, 22 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வதிரி |
முகவரி | வதிரி, அல்வாய், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த வதிரி கிராமத்தில் அமைந்துள்ளது. 250ஆண்டுகள் பழமையான இவ் அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத ரேவதி நட்சத்திரத்திரத்தை தீர்த்த உட்சவமாக கொண்டு 15தினங்கள் மகோற்சவம் இடம்பெறுகின்றது.