பகுப்பு:வெண்ணிலவு
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:48, 22 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
97 ஆவணியில் இருந்து நியூசிலாந்து நாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக தி. திரு நந்த குமார் விளங்கினார். நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் தமிழ்பேசும் மக்கள் இடையே தமிழ் பற்றை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கோடு இந்த இதழ் வெளியாகிறது. கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், விளையாட்டு, ஆன்மீகம் , தமிழ் செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. தமிழ் மணம் வீசும் படைப்புகளை அதிகம் தாங்கி இந்த இதழ் வெளியானது.
"வெண்ணிலவு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.